Rugvista Design Verseny!
2021 DÖNTŐSEI - SZAVAZZON és NYERJEN
EMPHASIS - Arockiaraj Djeganadin
The concept behind this design is the ability to be unique. Unique things or people always stand out in a group. Here the blue petals are different and unique. So they are emphasized in this design.
இந்த வடிவமைப்பின் கருத்து தனிப்பட்ட இருக்க திறன் கொள்ளவது. ஒரு கூடத்தில் தனித்து நிற்கும் திறன் உள்ளவர்கள். இங்கே நீல இதழ்கள் வேறுபட்ட மற்றும் தனித்து உள்ளன. எனவே அவற்றை இந்த வடிவமைப்பு வலியுறுத்தினார்.
Információk Arockiaraj Djeganadin
I am an architect by profession and I love designing. Before I started my architecture studies, I was into arts. I like sketching, painting and photography. My favorite tool is pencil. Presently I am practicing architecture in India.
நான் ஒரு கட்டிட எழிற்க்கலை நிபுணர். எனக்கு வடிவமைப்பது மிகவும் பிடிக்கும். இதற்கு முன்பாகவே எனக்கு ஓவியத்தில் மிக இஷ்டம். எனக்கு வரைவதும், ஓவியத்திலும் மற்றும் நிழற் படக் கலையிலும் ஆர்வம் உண்டு. பென்சில் எனக்கு பிடித்த கருவியாகும். தற்பொழுது நான் இந்தியாவில் கட்டிட எழிற்க்கலை நிபுணராக பணிபுரிகிறேன்.